Category Archives: Good Night

Good Night Wishes

  1. சந்தோஷமாகவே இருப்பது என்பது நாம் எடுக்கும் ஒரு முடிவு. நாம் செய்யும் ஒரு பயிற்சி. சில சமயம் நாம் சந்தோஷம், குறைந்த நிலைக்கு சென்றாலும் விழிப்புணர்வுடன் மன நிலையை “நான் சந்தோஷமாகவே இருக்கிறேன்” என்று மாற்றிக்கொள்ள வேண்டும். சந்தோஷம் , அன்பு, நன்றி உணர்வு இந்த மூன்று உணர்வுகளையும் வெளிப்படுத்துவதையும் உணர்வதையும் ஒரு பயிற்சியாக ஒவ்வொரு வினாடியும் செய்யுங்கள். வாழ்க்கை அற்புத்ங்கள் நிறைந்ததாகிவிடும்.
    #Sonawin #Good_Night_Wishes_Friends.