#செங்கோட்டை To #தென்மலை செல்லும் வழியில் அமைந்திருக்கும் அருமையான ஒரு அருவி. #கழுதருட்டி ஊரிலிருந்து 7 கிலோமீட்டர் மலைபாதை பயணம் அருமையான இடம். அதிக மக்களுக்கு இப்படி ஒரு அருவி இருப்பது தெரியாது.