#சுட்ட #நகைச்சுவை!
“ஏங்க! அம்மா வீட்ல பஜ்ஜி மாதிரி இருந்தேன். ஆனா இப்போ போண்டா மாதிரி ஆகிட்டேன். ஏங்க?”

“ம்ம்ம்… ஒரே இடத்துலே உட்காந்து தின்னுட்டே சீரியல் பார்த்தா, போண்டா என்ன போண்டா போடற சட்டி மாதிரிகூட ஆகலாம்.”